Breaking: அடித்தூள்..! ஒலிம்பிக்கில் இந்தியாவுக்கு மீண்டும் பதக்கம்..!
ஒலிம்பிக் மல்யுத்த போட்டியில் வெண்கல பதக்கத்திற்கான ஆட்டத்தில் இந்தியாவின் அமன் ஷெராவத் 13- 5 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். இதன் மூலம் இதுவரை இந்தியா வென்ற வெண்கல பதக்கங்களின் எண்ணிக்கை 6-ஆக உயர்ந்துள்ளது. சிறப்பாக விளையாடி. முதல் பாதியில் 6-…
Read more