2023 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகை அறிவிப்பு….. சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு எத்தனை கோடி தெரியுமா?

2023 உலகக் கோப்பைக்கான பரிசுத் தொகையை ஐசிசி அறிவித்துள்ளது.. 2023 உலகக் கோப்பை போட்டிகள் அக்டோபர் 5ஆம் தேதி முதல் இங்கிலாந்து – நியூசிலாந்து போட்டியுடன் தொடங்கவுள்ளது. இந்தப் போட்டியின் போட்டிகள் இந்தியாவில் 10 நகரங்களில் நடைபெறும். இந்த முழுப் போட்டியிலும்…

Read more

Other Story