Breaking: அடுத்த சிக்கல்…! “பெரியார் வழக்கில் சீமானின் மனு தள்ளுபடி”…. சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் சமீப காலமாக பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் நடைபெற்ற போது பெரியார் ஆதரவாளர்கள் வைத்திருப்பது வெங்காயம் எனவும் நாங்கள் வைத்திருப்பது வெடிகுண்டு எனவும் நீங்கள் வெங்காயத்தை…
Read more