சனாதன ஒழிப்பு சர்ச்சை…. திமுகவை அரசியல் ஒட்டுண்ணிகள் என விமர்சித்த யோகி….!!!
தமிழகத்தில் சனாதன தர்மம் ஒழிக்கப்பட வேண்டியது என்ற அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் கருத்துக்கு பதிலடி கொடுக்கும் விதமாக உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக பேசியுள்ளஅவர், பாபரும், அவுரங்கசீப் உள்ளிட்ட முகல் அரசர்களின் கொடுங்கோன்மை, அதனை எதிர்கொண்ட…
Read more