பிணவறைகளாக மாறும் ஐஸ்கிரீம் வண்டிகள்…. மனதை ரணமாக்கும் தகவல்…!!
இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்துக்கும் இடையே போர் நீடித்து வருகிறது. இஸ்ரேல் – பாலஸ்தீனம் இடையே 9-வது நாளாக உச்சக்கட்ட போர் நாள் தீவிரமடைந்து வருகின்றன. காஸாவை ஏற்கனவே தனது கட்டுப்பாட்டில் கொண்டுள்ள இஸ்ரேல், அந்நகரை விமானம் மூலம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது.…
Read more