ஐபிஎல் 2025: “இந்த அணியின் கேப்டனுக்கு இவ்வளவு அதிகமா..? ஆனா இவருக்கு ரொம்ப கம்மி… டாப் 10 லிஸ்ட் இதோ..!!!
ஐபிஎல் 2025 தொடரில் மொத்தம் 10 அணிகள் மோதும் நிலையில், கேப்டன்களின் சம்பளம் மற்றும் அவர்கள் எந்த அணிக்கு வழிநடத்தவுள்ளனர் என்பதற்கான விவரங்கள் வெளியாகியுள்ளது. அதிகபட்ச சம்பளம் பெறும் கேப்டன் ரிஷப் பண்ட், ரூ. 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்…
Read more