நானே கவலைப்படல…. உங்களுக்கு என்னடா கவலை…. BJP ஐடி விங்கை எச்சரித்த தமிழிசை…!!

பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்பொழுது அவர் எதிர்க்கட்சி ஐடி  விங்கில்  செயல்படுபவர்களை  எச்சரிப்பது போகவே உள்கட்சியில் செயல்படும் ஐடி விங்கை எச்சரிக்கிறேன். கட்சியின் தலைவர்கள் குறித்து எழுதும்போது ஒழுங்காக எழுத வேண்டும். இல்லை என்றால்…

Read more

Other Story