3 புதிய வசதிகளை அறிமுகம் செய்தது RBI…. இனி எல்லாமே ரொம்ப ஈஸி…!!!

PRAVAAH இணையதளம், RBI Retail Direct மொபைல் செயலி மற்றும் ஃபின்டெக் ரிபோசிட்டரி ஆகிய வசதிகளை ரிசர்வ் வங்கி அறிமுகம் செய்துள்ளது. PRAVAAH  தளத்தின் மூலமாக தனிநபர் அல்லது நிறுவனங்கள் பல்வேறு ஒப்புதல்களுக்கான விண்ணப்பங்களை விண்ணப்பிக்க முடியும். RBI Retail Direct …

Read more

Other Story