Breaking: இசைப்புயல் ஏ.ஆர் ரகுமானுக்கு நெஞ்சுவலி… அப்போலோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி….!!!
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக இருப்பவர் ஏ.ஆர் ரகுமான். இவர் இந்திய சினிமாவிலும் தவிர்க்க முடியாத ஒரு இசையமைப்பாளர். ஆஸ்கார் விருது வென்றுள்ள இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமானுக்கு தற்போது திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அவசர…
Read more