Breaking: திருப்பதி லட்டு விவகாரம்… தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபல பால் நிறுவனம் மீது வழக்குப்பதிவு…!!!

ஆந்திர மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் திருக்கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்வதற்காக செல்கிறார்கள். இங்க வழங்கப்படும் லட்டு பிரசாதம் மிகவும் பிரபலம். இந்நிலையில் திருப்பதி கோவிலில் வழங்கப்படும் லட்டுவில் மாட்டு கொழுப்பு…

Read more

Other Story