ஃபர்ஸ்ட் உங்க ரெக்கார்ட பாருங்க…. நீங்க என்ன சாதிச்சீங்கன்னு பாண்டியாவை குறை சொல்றீங்க…. வெளுத்து வாங்கிய கம்பீர்…!!!

ஐபிஎல் தொடரில்  நடப்பு சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்ட நிலையில் அவர் சிறப்பான முறையில் விளையாடவில்லை என பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. அந்த வகையில் ஏபிடி வில்லியர்ஸ் தோனி போன்று  அமைதியாக செயல்பட வேண்டும்…

Read more

Other Story