நவம்பர் 1 முதல் ஏடிஎம் கார்டு மற்றும் கிரெடிட் கார்டுகள் செல்லாது…. வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…!!!
பேங்க் ஆப் இந்தியா வங்கி தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி வாடிக்கையாளர்களின் டெபிட் கார்டு மற்றும் ஏடிஎம் கார்டுகள் வருகின்ற நவம்பர் 1ஆம் தேதியிலிருந்து செல்லாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வருகின்ற அக்டோபர் 31ம் தேதிக்குள் வாடிக்கையாளர்கள் கட்டாயமாக…
Read more