கிரெடிட் கார்டு பாக்கியை வசூலிக்க சென்ற ஏஜென்ட்…. நாயை ஏவி விட்டு கடிக்க வைத்த வாடிக்கையாளர்… அதிர்ச்சி சம்பவம்…!!!

ஹைதெராபாத்தில் உள்ள ஜவஹர்நகர் பகுதியில், கிரெடிட் கார்டில் வாங்கிய கடன் பாக்கியை வசூலிக்க சென்ற வசூல் எஜெண்ட் சத்யநாராயணா மீது தனது நாயை ஏவி விடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரூ.2 லட்சம் பாக்கியுடன் இருந்த நந்திவர்த்தன் என்ற நபர், பல…

Read more

Other Story