இந்திய தவ்ஹீத் ஜமாஅத் தலைவர் திடீர் மரணம்… முதல்வர் ஸ்டாலின் இரங்கல்…!!!
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை உருவாக்கியவர்களில் ஒருவரான எஸ்.எம். பாக்கர் நிர்வாகிகளுடன் ஏற்பட்ட சில பிரச்சனைகளால் அதிலிருந்து விலகி கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற அமைப்பை உருவாக்கினார். இதிலும் சில பிரச்சனைகள் ஏற்பட்டதால் அதிலிருந்து விலகி…
Read more