3 வருஷமா வயிற்றில் எலும்புக்கூடுகளை சுமந்த பெண்…. ஸ்கேனில் தெரிந்த உண்மை…. அதிர்ச்சியில் மருத்துவர்கள்…!!!
ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள ஒரு பகுதியில் 27 வயது மதிக்கத்தக்க இளம் பெண் ஒருவர் வசித்து வருகிறார். இந்த பெண்ணுக்கு திருமணமாகி ஏற்கனவே இரு குழந்தைகள் இருக்கும் நிலையில் கடந்த 3 வருடங்களுக்கு முன்பாக மூன்றாவதாக கர்ப்பம் தரித்தார்.…
Read more