“காங்கிரஸ் நாய்கள்”… அங்கேயே உங்கள புதைச்சிடுவேன்… ராகுல் நாக்குக்கு விலை வைத்த எம்எல்ஏ மீண்டும் சர்ச்சை பேச்சு..!!

மகாராஷ்டிராவின் பாஜக கூட்டணியில் உள்ள ஷிண்டே சிவசேனா அணியில் உள்ள எம்.எல்.ஏ சஞ்சய் கெய்க்வாட் தற்போது ஒரு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இவர் சமீபத்தில் இட ஒதுக்கீடை ரத்து செய்ய வேண்டும் என்று கூறிய ராகுல் காந்தியின் நாக்கை அறுப்பவருக்கு 11 லட்சம்…

Read more

Other Story