ராகுல் காந்தியை கடைசி வரிசையில் உட்கார வைப்பதா..? கொந்தளித்த செல்வப் பெருந்தகை… பாஜகவுக்கு கடும் கண்டனம்…!!
தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று அவரது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் அவர் கூறியதாவது, டெல்லியில் சுதந்திர தின விழா நேற்று நடைபெற்றது. இதில் ஏராளமான கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். அந்த வகையில் மக்களவை எதிர்க்கட்சித்…
Read more