“என் மண், என் மக்கள்” நடை பயணம் மீண்டும் தொடக்கம்…!!
இடையில் தடைபட்டிருந்த ‘என் மண், என் மக்கள்’ நடை பயணத்தை பாஜக தலைவர் அண்ணாமலை நாளை முதல் மீண்டும் தொடங்குகிறார். நாளை அவினாசியிலும் அடுத்தடுத்த நாட்களில் பல்லடம் திருப்பூர் தொகுதிகளிலும் நடைபயணம் செய்து மக்களை சந்திக்க இருக்கிறார். அதிமுக உடனான கூட்டணி…
Read more