“கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்”…. தமிழகத்தில் இன்று காலை முதல் 60-க்கும் மேற்பட்ட இடங்களில் NIA சோதனை…!!

கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவத்தில் ஜமேஷா முபின் என்ற வாலிபர் உயிரிழந்த நிலையில், அது பயங்கரவாத தாக்குதலுக்கு தொடர்புடையது என விசாரணையில் தெரிய வந்தது. இந்த வழக்கில் தொடர்புடைய முகமது தல்கா, முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பிரோஸ் இஸ்மாயில், முகமது…

Read more

Other Story