2024ன் படி உலகின் மகிழ்ச்சியான நாடு எது தெரியுமா?…. இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்…??

உலக மகிழ்ச்சி அறிக்கை 2024 இன் படி, பின்லாந்து உலகின் மகிழ்ச்சியான நாடாக தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நாடு தொடர்ந்து ஏழாவது ஆண்டாக இந்த இடத்தை பிடித்துள்ளது. ஹெல்சின்கி பல்கலைக்கழகத்தில் பணியாற்றும் மகிழ்ச்சி ஆராய்ச்சியாளர் ஜெனிபர் டி பாவ்லா, பின்னலாந்தில் வசிக்கும்…

Read more

Other Story