உணவு தரம் குறித்து புகாரளிக்க வாட்ஸ்அப் எண்…. தமிழக அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் ஹோட்டல் உணவுகளின் தரம் குறித்து பொதுமக்கள் புகார் அளிப்பதற்கு ஏதுவாக வாட்ஸப் எண் வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஷவர்மா மற்றும் கெட்டுப்போன இறைச்சி உணவுகளை சாப்பிட்டு உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்பட்ட நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அதிரடி நடவடிக்கைகளை எடுத்துள்ளது. அந்த வரிசையில்…

Read more

Other Story