தினமும் ஜன்னலுக்கு வெளியே குரங்கு செய்யும் செயல்… பலரையும் வியக்க வைக்கும் வைரல் வீடியோ….!!!

சமூக வலைத்தளங்களில் இன்று தினம் தோறும் புதுவிதமான வீடியோக்கள் வைரலாகி கொண்டிருக்கிறது. அதிலும் குறிப்பாக விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லை. இதனை ரசிப்பதற்கு இணையத்தில் தனி ஒரு ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. பொதுவாக குரங்குகள் இணையத்தில் ஹீரோக்கள் என்று கூறலாம். குரங்குகள்…

Read more

Other Story