“18 வயசு பெண்ணை கணவன் சடலத்துடன் வைத்து எரித்த கொடூரம்”… இந்தியாவின் கடைசி உடன்கட்டை ஏறுதல் வழக்கில் 37 வருடங்களுக்குப் பிறகு இறுதி தீர்ப்பு…!!

இந்தியாவின் கடைசி உடன்கட்டை ஏறுதல் வழக்கு தற்போது முடித்து வைக்கப்பட்டுள்ளது. அதாவது முன்னதாக இந்தியாவில் உடன்கட்டை ஏறுதல் வழக்கம் இருந்தது. இது சமஸ்கிருதத்தில் சதி என்று அழைக்கப்படுகிறது. அதாவது இந்து மத தர்மப்படி கணவன் இறந்துவிட்டால் மனைவி விரும்பி உடன்கட்டை ஏறுவார்கள்.…

Read more

Other Story