“உங்களில் ஒருவன்”…. பிரதமர் மோடி, ஆளுநர் ரவி, எடப்பாடி குறித்த கேள்விகள்…. முதல்வர் ஸ்டாலின் சொன்ன அதிரடி பதில்கள்….!!
உங்களில் ஒருவன் தொடரில் முதல்வர் ஸ்டாலின் பல கேள்விகளுக்கு பதில் அளித்துள்ளார். அவர் பிரதமர் நரேந்திர மோடி, ஆளுநர் ரவி மற்றும் தமிழக அரசின் பல்வேறு செயல்பாடுகள் குறித்து பேசி உள்ளார். அதன்படி புதுமைப்பெண் திட்டம், கள ஆய்வில் முதல்வர் திட்டம்…
Read more