#BIG BREAKING: சற்றுமுன் தொடங்கியது ஈரோடு இடைத்தேர்தல் வாக்குப்பதிவு…..!!!!
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு சற்றுமுன் தொடங்கியது. பதட்டமான வாக்குச்சாவடி மையங்களில் கூடுதல் போலீஸ் பாதுகாப்புடன் துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவேரா மறைவை தொடர்ந்து காலியாக உள்ள இந்த தொகுதிக்கு இன்று வாக்குப்பதிவு…
Read more