குட் நியூஸ்..! தமிழ்நாட்டில் 200 கோடி ரூபாய் முதலீடு.!…. 500 பேருக்கு வேலை வாய்ப்பு…!!
தமிழ்நாட்டில் இளைஞருக்கான வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், தொழில் முதலீடுகளை மேன்மைப்படுத்தவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசு பயணம் மேற்கொண்டார். அங்கு சான்பிரான்சிஸ் கோவில் உலகில் முன்னணி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் மொத்தம் 1300 கோடி முதலீட்டில் 4600…
Read more