சென்னையை போலவே மதுரையிலும்….. மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைக்கு இ-டெண்டர் வெளியீடு….!!!!
மதுரையில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு விரிவான திட்ட அறிக்கை தயார் செய்வதற்கான டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. சென்னையைப் போலவே மதுரையிலும் இரண்டாம் கட்டமாக மெட்ரோ ரயில் பாதை அமைக்க மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து மதுரை மெட்ரோ ரயில் நிலையத்திற்கு…
Read more