அரசு பேருந்தில் கர்ப்பிணிக்கு பிறந்த பெண் குழந்தைக்கு வாழ்நாள் முழுவதும்…. அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு ….!!
தெலுங்கானாவில் ரக்க்ஷா பந்தன் தினத்தை ஒட்டி நிறைமாத கர்ப்பிணி ஒருவர் தனது அண்ணனுக்கு ராக்கி கட்டுவதற்காக அரசு பஸ்சில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென வழி ஏற்பட்டது. இந்நிலையில் அதே பேருந்தில் செவிலியர் ஒருவர் பயணித்துக் கொண்டிருந்தார். அவர் பஸ்ஸில்…
Read more