சாயங்காலம் விளையாட போன 10 வயசு பையன்… நினைத்து பார்க்காத சம்பவம்… “கதறி துடித்த தாய்”- நிகழ்ந்த சோகம்.!!

பெங்களூரு மல்லேஸ்வரம் பகுதியில்  நடந்த துயர சம்பவம் பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. 10 வயது சிறுவன் நிரஞ்சன், தனது நண்பர்களுடன் விளையாட்டு மைதானத்திற்குச் சென்றபோது, நுழைவாயில் இரும்பு கேட் அவரது மீது விழுந்து, படுகாயங்களால் உயிரிழந்தார். அங்கிருந்தவர்கள் உடனடியாக அவரை மருத்துவமனைக்கு…

Read more

Other Story