“மனுஷனே இல்லை ராட்சசன்”… 2 வாலிபர்களைக் கொன்று மூளையை மட்டும் சூப் வைத்துக் குடித்த நரமாமிச ராஜா… கொடூர வழக்கில் 25 வருடங்களுக்குப் பின் தீர்ப்பு..!!!
உத்தரபிரதேச மாநில தலைநகர் லக்னோவில் உள்ள ஏடிஜே நீதிமன்றம், இரட்டை கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதித்து அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. 2000ஆம் ஆண்டு, 22 வயதுடைய மனோஜ் குமார் சிங் மற்றும் அவரது ஓட்டுநர் ரவி ஸ்ரீவஸ்தவா ஆகிய இருவரையும் ராஜா…
Read more