இயேசுவைக் குறித்த கருத்து… “எனக்கு கனவிலும் இப்படி வராது”…. விஜய் ஆண்டனி விளக்கம்….!!!

ரோமியோ பட நிகழ்ச்சியில் ஜீசஸ்சும் மது குடித்தார் என்று நடிகர் விஜய் ஆண்டனி பேசியது சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக விளக்கமளித்துள்ள விஜய் ஆண்டனி, திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல 2000 வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்தது தான். தேவாலயங்களிலும்…

Read more

Other Story