25 ரூபாய் சம்பளம், 300 ரூபாயில பொழப்பு ஓட்டி… இயக்குனர் சுசீந்திரன் கடந்து வந்த கரடு முரடான பாதை…!!!

தமிழ் சினிமாவில் தற்போது பிரபலமான இயக்குனர்களில் ஒருவர்தான் சுசீந்திரன். வெண்ணிலா கபடி குழு திரைப்படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் தன்னுடைய முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களின் பேராதரவை பெற்று அடுத்தடுத்து நான் மகான் அல்ல, பாண்டிய நாடு, பாயும் புலி…

Read more

Other Story