அந்த ரகசியத்தை மட்டும் சொன்னா ஈபிஎஸ் ஜெயிலுக்கு தான் போகணும்…. பரபரப்பை கிளப்பிய ஓபிஎஸ்…!!!!
கோவையில் ஓபிஎஸ் நேற்று பூத் கமிட்டி அமைப்பதற்கான பணிகள் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டார். சூலூரில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசிய ஓபிஎஸ், முதலமைச்சராக இருந்தபோது எடப்பாடி பழனிசாமி என்னென்ன செய்தார் என்பது எல்லாம் எனக்கு நன்றாக தெரியும். நான்…
Read more