U-19 T20 மகளிர் உலகக் கோப்பை…. 150 ரண்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி…. சதம் அடித்த முதல் வீராங்கனை….!!
மலேசியாவின் கோலாலம்பூரில் 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று சூப்பர் சிக்ஸ் சுற்றில் ஸ்காட்லாந்துடன் இந்திய அணி மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 208 ரன்கள்…
Read more