நடந்து சென்ற போது பூகம்பம் வந்தது போல் உள்வாங்கிய நடைபாதை… பாதாள குழியில் சிக்கிய பெண்…. மீட்பு பணிகள் தீவிரம்….!!!
மலேசியா கோலாலம்பூரில் உள்ள பரபரப்பான சாலையில் 31 வயதான இந்திய பெண் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது திடீரென்று தரைப்பகுதி உள்வாங்கியது. இதில் அவர் குழிக்குள் விழுந்தார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீ மற்றும் மீட்பு குழுவினருக்கு தகவல்களை தெரிவித்தனர்.…
Read more