“1 இல்ல 2 இல்ல மொத்தம் 3 நாட்கள்”… இந்திய பங்குச் சந்தைக்கு தொடர் விடுமுறை…!!!
இந்திய பங்குச் சந்தைக்கு இன்று முதல் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் விடுமுறை. அதன்படி NSE , BSE போன்றவைகளுக்கு இன்று ஹோலி பண்டிகையை முன்னிட்டு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இதேபோன்று நாளை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் வழக்கமான பொது விடுமுறை. இதைத்தொடர்ந்து…
Read more