இந்திய பெண்ணுக்கு விரைவில் மரண தண்டனை… விடுவிப்பதில் பல சிக்கல்கள்… வெளியான அதிர்ச்சி தகவல்…!!
ஏமன் நாட்டில் நிமிஷா பெரியார் என்பவர் செவிலியராக பணிபுரிந்து வந்தார். இவர் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ஆவார். இந்நிலையில் நிமிஷா தனது கணவர் மற்றும் குழந்தையுடன் ஏமனில் வசித்து வந்தார். கடந்த 2014 ஆம் ஆண்டு அவருடைய கணவர்…
Read more