பிரிட்டன் வரை பாய்ந்த இந்தியாவின் சுவை.. இதுக்காகவே இந்தியா வரலாம் என புகழாரம்..!!!
தோசை, சட்னி, சாம்பாருக்காகவே இந்தியாவுக்கு மீண்டும் வரவேண்டும் என பிரிட்டன் தூதர் விருப்பம் தெரிவித்துள்ளார். இந்தியாவுக்கான இங்கிலாந்து நாட்டு தூதராக இருப்பவர் அலெக்ஸ் பில்லிஸ். உணவு பிரியரான இவர் இந்தியாவில் உள்ள சுவையான உணவுகள் மீது அதிகம் விருப்பம் கொண்டவர். இந்திய…
Read more