பாரிஸ் மெட்ரோ ரெயிலில் பயணம்… லெஹங்கா அணிந்து பாரம்பரிய உடையில் வலம் இந்திய பெண்… வைரலாகும் வீடியோ…!!!

பாரம்பரிய உடையான லெஹங்காவை அணிந்து பாரிஸ் மெட்ரோவில் பயணித்த இந்திய பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. பாரம்பரியம் மற்றும் நவீனத்துவம் கலந்த அழகிய அமைப்பில் ரீலாக எடுத்துக்கொள்ளப்பட்ட இந்த வீடியோ, பார்வையாளர்களை கவர்ந்தது. இந்த…

Read more

Other Story