நடுரோட்டில் நின்ற அரசு பேருந்து..! தொடரும் தள்ளு தள்ளு அவலம்..!!!
கோயம்புத்தூர் மாவட்டம் அருகே நடுரோட்டில் பழுதாகி நின்ற அரசு பேருந்தை பள்ளி மாணவர்கள் தள்ளிய காட்சிகள் வெளியாகி உள்ளன. கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சி மத்திய பேருந்து நிலையத்திலிருந்து அரசு பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருந்தது. அப்போது அரசு…
Read more