அண்ணனை கொன்ற தம்பி…. உதவி செய்த பெத்த அம்மா…. போலீசிடம் சிக்கியது எப்படி….!!
கேரள மாநிலம் இடுக்கி மாவட்டத்தை சேர்ந்தவர் துளசி. கணவனை இழந்த இவருக்கு அகில், அஜித் என இரண்டு மகன்கள் இருந்தனர். கட்டுமான தொழில் செய்து வரும் சகோதரர்களான இருவரும் மதுப்பழக்கத்திற்கு ஆளானவர்கள் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் அஜித் மர்ம நபர்களால் தாக்கப்பட்டு…
Read more