தமிழகத்தில் அடுத்து 3 மணி நேரத்திற்கு….. 16 மாவட்டங்களில் டமால் டுமீல் மழை…. மக்களே அலெர்ட்டா இருங்க…!!!
தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக நல்ல மழை பெய்து வந்த நிலையில் தற்போது மீண்டும் வெயில் வாட்டி வதைத்து வருகின்றது.இந்த நிலையில் தமிழகத்தில் அடுத்து 3 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான…
Read more