நெருங்கும் டெட்லைன்….! ரேஷன் கார்டு முடங்கும் அபாயம்…. மக்களே உடனே இந்த வேலையை முடிங்க….!!!!
நாடு முழுவதும் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் அரிசி, பருப்பு மற்றும் எண்ணெய் போன்ற பொருட்களை மலிவு விலையில் பெற்று பயன் பெறுகிறார்கள். அதன் பிறகு மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு திட்டங்களுக்கும் ரேஷன் கார்டுகள் என்பது…
Read more