“இந்தியாவின் ஹாட்ரிக் வெற்றி கனவை நிச்சயம் உடைப்போம்”…. ஆஸ்திரேலிய கிரிக்கெட் கெட் வீரர் சவால்…!!
ஆஸ்திரேலியாவுக்கு வருகிற நவம்பர் மாதம் இந்திய அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் நிலையில் 5 தொடர்கள் கொண்ட டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதன்படி நவம்பர் 22ஆம் தேதி பார்டர் கவாஸ்கர் ட்ராபி தொடங்குகிறது. ஆஸ்திரேலியாவில் தோல்விகளை மட்டுமே சந்தித்து வந்த இந்திய அணி…
Read more