தமிழகம் முழுவதும் 10,000 இடங்களில் ஆவின் பொருள்கள் விற்பனை… வெளியானது சூப்பர் அறிவிப்பு…!!!
தமிழகத்தில் ஆவின் நிறுவனம் மூலமாக தினம்தோறும் 30 லட்சம் லிட்டருக்கு மேல் பால் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. ஆவி நிறுவனம் மூலமாக பால் மட்டுமல்லாமல் பால் சார்ந்த பொருட்கள் மற்றும் இனிப்பு வகைகள் என 225 வரை பொருள்கள் விற்பனை செய்யப்படுகிறது.…
Read more