‘ஆளுநர் விவகாரம்’ இன்று பேரவையில் தனி தீர்மானம்…. முதல்வர் ஸ்டாலின்….!!!
தமிழகத்தில் நடப்பு ஆண்டிற்கான சட்டப்பேரவை கூட்டத்தொடர் கடந்த மார்ச் 20ஆம் தேதி தொடங்கிய நிலையில் தற்போது துறை வாரியான விவாதங்கள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் முக்கிய அறிவிப்புகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆளுநர் செயல்பாடு தொடர்பாக இன்று சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின்…
Read more