ஆலப்புழா-சென்னை எக்ஸ்பிரஸ் நேரம் மாற்றம்… பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பு..!!!
இந்தியாவின் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதால் பயணிகளின் வசதிக்காக ரயில்வே நிர்வாகம் அடிக்கடி புதிய அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதேசமயம் ரயில்களில் ஏதாவது மாற்றம் இருந்தாலும் பயணிகளின் வசதிக்காக முன்னரே அறிவிக்கப்படுகிறது. தற்போது ரயில்களுக்கான புதிய நேரத்தை இந்திய ரயில்வே…
Read more