நீங்க மட்டும் தான் லவ் பண்ணுவீங்களா… நாங்களும் லவ் பண்ணுவோம்… காதலியை தேடி முதலை ஆற்றைக் கடந்த சிங்கங்கள்…!!
உகண்டாவில் ராணி எலிசபெத் தேசிய பூங்கா அமைந்துள்ளது. இங்கு காசி நங்கா நதி அமைந்துள்ளது. இந்த நதியில் முதலைகள் மற்றும் காண்டாமிருகங்கள் நிறைந்துள்ளது. இந்த ஆபத்து மிகுந்த நதியை 2 சிங்கங்கள் நீந்தி கடந்துள்ள சுவாரசிய சம்பவத்தை பூங்கா நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர்.…
Read more