“இதுதாங்க நம்ம நாடு”..!! நடக்க முடியாதவர்களுக்கு மறுவாழ்வு கொடுத்த இந்தியா… என்றென்றும் நன்றியுடன் ஆப்கானிஸ்தான் மக்கள்…!!!!

ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு போரும் பயங்கரவாத தாக்குதல்களாலும் பாதிக்கப்பட்டவர்கள் ஏராளம். அந்த நாட்டில் கால்களை இழந்த மாற்றுத் திறனாளிகள் எண்ணிக்கை அதிகமாக உள்ள நிலையில், இந்தியா மனிதாபிமான அடிப்படையில் முக்கியமான உதவியொன்றை வழங்கியுள்ளது. அதன் பகுதியாக, ஆப்கனிஸ்தானின் தலைநகரான காபூலில் ‘ஜெய்பூர் ஃபுட்’…

Read more

Other Story