அடடே!… இனி இப்படியும் ஆதார் முகவரியை புதுபிக்கலாம்…. இதோ சூப்பர் அப்டேட்….!!!
குடும்பத் தலைவரின் ஆவணங்களை கொண்டு குடும்பத்திலுள்ள மற்ற உறுப்பினர்கள் ஆதார் முகவரியை ஆன்லைனில் திருத்தும் முறை அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. உங்களது குடும்ப உறுப்பினர்களின் ஆதார் தரவுகளை புதுப்பிக்க அருகில் உள்ள ஆதார் மையங்களுக்கு சென்று, “குடும்ப அடிப்படையிலான ஆதார் அப்டேட்…
Read more